கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,884 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 443,186 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா...
தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீ 12 என்ற...
எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாத கொவிட் திரிபொன்று உலகளாவிய ரீதியில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
'மூ' என அழைக்கப்படும் இந்த கொவிட் திரிபு, கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதல்...
அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இணையவழியில் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக 011 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு சபையின் பொது முகமையாளர்...
– https://covid-19.health.gov.lk/certificate/ கிளிக் செய்யவும் வெளிநாட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தியமையை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் அட்டையை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என விளையாட்டுத்துறை மைச்சர் தெரிவிக்கின்றார்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், சுகாதார அமைச்சு...