மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதாக கூறப்படும் சிறைக்காவலரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,...
வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொலைக்காணொளி ஊடாக இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து...
நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (03) முற்பகல் நடத்தப்பட்ட இந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் கவலைக்கிடமான நிலையில்...
தற்போது நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு செப்ரெம்பர் 13 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடரும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
நேற்றிரவு சுகாதர தரப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசு தரப்பினர் குறித்த...
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும்...
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட்...
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும்.
அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக...