இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை நாட்டு மக்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய...
பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த “பொப்மாலி” என்றழைக்கப்படும் களுத்துறை சந்தித தாப்ருவே என்பவர், கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.
எல்பிட்டியவில் வைத்தே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் 31...
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10,689 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர்...
இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கமாட்டாரென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக ,பிரதமர் மஹிந்த அங்கு பாப்பரசரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தபின்னர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 474,132 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா...
நாட்டின் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை அண்மித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை 97 இலட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சைனோபாம், அஸ்ட்ராசெனகா,...