உள்நாடு

உள்நாடு

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.     குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...
உள்நாடு
editor

விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அமைச்சராகப் பணியாற்றிய...
editor

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகளை சலுகைத் திட்டத்தின் கீழ் வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்...
editor

இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார். அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த...
editor

ஜப்பானின் பேருந்துகள் கையளிப்பு

கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த எட்டு (8) பெரிய தாங்கு தரைப் பேருந்துகளைக் (low-floor buses) கையளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 02 ஆம் திகதி நடைபெற்றது. போக்குவரத்து,...
editor

பொரளையில் பரபரப்பு

பொரளையில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற ஓட்டோமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதன்பின்னர் சுற்றிவளைத்த பொலிஸார் ஓட்டோவை சோதனையிட்டனர். அதிலிருந்து மூன்று கத்திக்கள் கைப்பற்றப்பட்டன அத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
editor

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு...