காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மெகபூபா முப்தி

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு...

ராகுலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – பாஜக எம்பி பிரக்யா தாக்குர்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ்...

“1984” சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில்தனது தந்தைக்கு நடந்த கசப்பான அனுபங்களை வௌிப்படுத்திய டாப்ஸி

நடிகை டாப்ஸி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தனது தந்தையின் பதிவுகளை நினைவுபடுத்தியுள்ளார். நடிகை டாப்ஸியின் சக்தி நகரில் இருந்த அவருடைய தந்தையின் குடும்பம் வீடு கலவரக்காரர்களால் உடைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில்...

மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலி

தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள ஒரு மடாலயத்தில் மியான்மர் இராணுவத்தால் 28 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று துருப்புக்கள் Nan Nein கிராமத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக Karenni Nationalities...

[VIDEO] பாகிஸ்தான் அரசியலில் திருப்பம்; இம்ரான் கான் கைது வாரண்ட் ரத்து.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது....

கராச்சியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்: நைஜீரிய பயணி உயிரிழப்பு

இண்டிகோ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320-271என் விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, நைஜீரிய பயணி அப்துல்லாவுக்கு (60) திடீரென...

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் மீது போர்க் குற்றச் செயல்புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக...

நியூஸிலாந்தில் அருகில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க...