ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது போர்க் குற்றச் செயல்புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் சிறுவர்களை சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவிற்கு நாடு கடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.