பப்புவா நியூ கினியின் வடக்கு மலைப்பகுதிகளில் இரண்டு பழங்குடியின குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட குறித்த...
இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம்...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட காஸா மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பலஸ்தீனக் கைதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு காஸா ஆளாகிவரும்...
அமெரிக்கா சுப்பர் பவுல் விளையாட்டின் வெற்றிப் பேரணியின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ளூர் சூப்பர்...
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு...
சூடான் நாட்டில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான மோதலால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இதுபற்றி ஐ.நா.வின் மனிதாபிமான அலுவல்கள் அமைப்பு கூறும்போது, சூடான் மோதலால் 9 ஆயிரம்...
பலஸ்தீன அகதிகளால் நிரம்பி வழியும் தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல்
படை நடவடிக்கையை ஆரம்பிக்க திட்ட மிட்டிருக்கும் நிலையில் அதற்கு சர்வதேச
அளவில் கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
“இந்தப் பகுதியில் காசா மக்கள்...
பாகிஸ்தானின் 12ஆவது பொதுத் தேர்தல் வெற்றியை கொண்டாடுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
இன்று (10) காலை நிலவரப்படி அந்நாட்டின் 266 ஆசனங்களில் 99 இடங்களை இம்ரான் கானின்...