ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு !

ஜப்பானில் நேற்று (01) பதிவான பாரிய நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சேதங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதனையடுத்து பல...

தென்கொரிய எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திகுத்து !

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை !

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் நானோ , இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதோடு ஜப்பானை...

இம்ரான் கானின் வேட்புமனு நிராகரிப்பு !

அடுத்த வருடம் பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. 71 வயதுடைய முன்னாள் பிரதமர் இம்ரான் கான்...

சமூக ஊடகங்களில் 3 கோடி ரூபாய் மோசடி !

சமூக ஊடகங்கள் ஊடாக சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நைஜீரிய பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம்...

காசா மக்களுக்கு தற்காலிக விசா

ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா...

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் காலமானார்

தமிழ்நாட்டின் தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது (71). அவரது மறைவால்...

Omicron JN1 கொவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள்

இந்தியாவில் இந்த நாட்களில் பரவி வரும் Omicron JN1 கொவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தான் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர்...