தாய்வானின் புதிய ஜனாதிபதியாக லை சிங் டி தெரிவு !

தாய்வானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் வெற்றி பெற்றுள்ளார். தாய்வானில் நேற்று (13) ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. தாய்வானில் உள்ள 90 சதவீதமான வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது. சீனாவால் உரிமை...

அச்சுறுத்தும் புயல் : 2,000 விமான சேவைகள் ரத்து !

அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் 75 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புயல் தாக்கத்தினால் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், மின் விநியோகமும்...

உக்ரைனுக்கான ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது பிரித்தானியா !

உக்ரைனுக்கு அடுத்தாண்டு 2.5 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கப்படும் பிரித்தானியாவின் மிகப்பெரிய அறிவிப்பு...

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் !

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க தொடுத்த வழக்க இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்குமாறும் உடனடி போர் நிறுத்தத்தை கோரியும்...

ஏமனில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் பிரித்தானியா !

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் செங்கடலில் பயணம் செய்த...

அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தலினால் புற்றுநோய் ?

அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தலில் 2 இலட்சத்திற்கும் மேலான பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தலில் 110,000 முதல் 400,000 நானோ பிளாஸ்டிக் துகள்கள்...

இஸ்ரேலின் இனவழிப்பு எதிராக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அதிரடி

தென்னாப்பிரிக்கா செய்ததைப் போலவே தனது நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலின் இனவழிப்பு மனிதப்படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...