ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு
பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட
இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சியான
சி.பி.எஸ். நியூஸ் நேற்று...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீது தாக்
குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியே
றிகள் மீதான தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல்
அளித்துள்ளார்.
மேற்குக் கரையில் வன்முறை சகிக்க முடியாத அளவை எட்டி...
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி...
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல் நடைபெற்று பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மன்னரின் அதிகாரம் நிலைத்து, நீடித்து வருகிறது.
முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ...
செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்குகப்பலொன்றை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேஓஐ என்ற சரக்குகப்பலை தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்பகுதியில் காணப்பட்ட கப்பலொன்று வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது...
பாகிஸ்தானில் எதிர் வரும் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் (31) மர்ம நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்-...
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சிறையில்...
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள்...