உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை !

உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது. பிரேசிலின் அமேசன் காடுகளில் ஐந்து வாரங்களுக்கு முன்னர் இந்த அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அனகொண்டாவுக்கு அன்னா ஜூலியா...

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா அழகி !

‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின்...

அமெரிக்கா பால விபத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு !

கடந்த செவ்வாய்க்கிழமை (26) அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள பாலத்தில் இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளனர். ஆனால் ஆற்றில் மேலும் 4...

செனகல் நாட்டுக்கு புதிய ஜனாதிபதி !

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் அதிகம் அறியப்படாத 44 வயது எதிா்க்கட்சித் தலைவா் பாஸ்சிரோ டியோமயே ஃபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா். பொய்களை பரப்பியது, நீதிமன்ற அவமதிப்பு,...

இந்தியாவில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு !

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,...

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று(27) காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.      

கப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம் !

      அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 2.6 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலத்திற்கு அடியில். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சரக்கு...

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி !

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...