மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங்...
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியலில் தீவிரமாக இருந்த காலம் முதல் பலஸ்தீன தேசத்தை ஆதரித்து...
பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி, பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார். என இஸ்ரேல் பிரதமர நெதன்யாகு தெரிவித்தார்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது.
4 மீட்டருக்கு மேலான சுனாமி அலைகள் தாக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை 60,034 ஆக உயர்ந்து,
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 145,870 என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக வன்முறையைத் தொடர்ந்து தூண்டியதாலும், காசாவில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும் இன அழிப்புக்கும் அழைப்பு விடுத்ததாலும், ஆக்கிரமிப்பு அமைச்சர்களான பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோர் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு நெதர்லாந்து தடை...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து அவரது இல்லத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை தமிழக முதல்வர்...
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளின் பிரதமர்களையும் அழைத்து, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதன்...