சீனாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகொன்று கவிழ்ந்த சம்பவத்தையடுத்து மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு...
விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது.
கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பணக்கார...
அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த...
தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் இரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ‘சிக்கன் பேரண்டிங்’ எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீன பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு பெற்றோருக்குமே...
சீனாவை எதிர்கொள்வதற்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்துள்ளன.
பாதுகாப்பு தொழிநுட்பங்களை பகிர்வதற்காகவே குறித்த நாடுகள் உடன்படிக்கையொன்றின் மூலம் கூட்டிணைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் அவுஸ்திரேலியா முதன் முறையாக அனுசக்தி நீர்...
வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு ஜோடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தெரிவித்துள்ளது.
மத்திய வடகொரியாவின் ஒரு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்தின்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பணிக்குழாமை சேர்ந்தவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என க்ரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது
இதனையடுத்து தஜிகிஸ்தானில் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்க இருந்த...
இலங்கை - யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்....