Date:

ஆசியாவிலேயே அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

ஆசியாவில் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தொகை போதைப்பொருட்களை லாவோஸ் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, மெதம்பெட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருள் வகையைச் சேர்ந்த 55 மில்லியன் போதை மாத்திரைகள் மற்றும் 1, 300 கிலோ நிறையுடைய கிறிஸ்டல் மெத் எனப்படும் போதைப்பொருளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தென்கிழக்கு ஆசிய பிராந்திய காரியாலயத்தின் பிரதிநிதி ஜேரம் டக்ளஸ் தெரிவித்தார்.

தாய்லாந்து – மியன்மார் எல்லைப்பகுதியில் உள்ள பொகியோ பிரதேசத்தில் ட்ரக் ரக வாகனத்திலிருந்து இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு...

திடீரென சுகயீனமுற்ற தம்பதியினர் மரணம் !

அகலவத்தை - வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார்...

இலங்கைச் சிறுவர்களுக்கு ஆபத்து ! அறிகுறிகள் குறித்து இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை...