வெளிநாடு

வெளிநாடு

விரைவில் வெற்றி – ஈரான் சரணடையும்

ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும், இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை குறைய கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

கொங்கோவில் விமானம் விபத்து – 14 பேர் பலி

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.   கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.   அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ...

ஈரானுடன் உடன்பாட்டுக்கு வரும் அமெரிக்கா

தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், வொஷிங்டன் ஈரான் மீதான தனது பொருளாதார தடையை நீக்குவதையும் உள்ளடக்கிய, போரில் இருந்து படிப்படியாக வெளியேறும் ஒரு வழியை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய...

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை 'டிரான்ஸ்வொர்க் சதுக்கம்' (Transworks Square)...
வெளிநாடு
editor

அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றார்.   இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பிற்கு இணங்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி...
editor

ரஷ்ய தலைநகரை குறி வைத்து 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.   உக்ரைன் - ரஷ்யா இடையேயான...
editor

ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம், சீனா கோரிக்கை

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.   ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முன்வைத்த...
editor

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை இறுக்கமாக்கவும் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   தற்போது...
editor

அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து – மூவர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.   உயிரிழந்தவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   கார் ஒன்றும் பேருந்து...
editor

ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம் – உக்ரைனிடம் ட்ரம்ப்

ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.   உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய...