பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றார்

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீள பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா  உறுதிப்படுத்தியுள்ளார்.

பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் விளையாடப்போகும் இலங்கை அணி

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாலும் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாலும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பலம் வாய்ந்த வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என அறிவிக்கப்படுகிறது.  

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக்க ராஜபக்ஷ?

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக இலங்கை...

இலங்கை அணிக்கு பதில் பயிற்சியாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி...

ஹசான் திலகரட்ண-தசுன் சாணக்க ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரட்ண மற்றும் இருபதுக்கு இருபது இலங்கை அணிக்கும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் தலைவர் தசுன் சாணக்க ஆகியோருக்கு கொவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.    

ICC சிறந்த இருபதுக்கு20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2021 ஆண்டுக்கான சிறந்த இருபதுக்கு20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் இந்த விருதுக்கு...

ICC சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு திமுத் கருணாரத்னவின் பெயர் பரிந்துரை

ஐசிசியின் (ICC) 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு இங்கிலாந்தின்...

மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைந்த மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பயிற்றுவிப்பு ஆலோசகருமான மஹேல ஜயவர்தன மறுமணம் செய்துக்கொண்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி தென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் குறித்த மறுமண நிகழ்வு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடாஷா...