இலங்கை அணி வீரர் சாமிக்க கருணாரத்ன ஐபிஎல் ஏலத்தில் 50 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மந்த சமீர...
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக...
கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும்...
ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக...
2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க 10.75 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
இவர் ரோயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக இவ்வாறு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022...
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா - பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றைய முதலாவது போட்டி, சிட்டினியில் இரவுநேர ஆட்டமாக இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல்...
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் மெண்டிஸுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அணித்தலைவர் தசுன் சானக்க இதனை ஊடக...