வெளியானது உலகக் கிண்ண Anthem பாடல் [VIDEO]

ஒக்டோபர்‌ 05 ஆம்‌ திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான Anthem பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது. ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில்...

தலைவர் பதவியிலிருந்து  நீக்கப்பட்ட தசுன் ஷானக்க

இலங்கை கிரிக்கெட் அணியின்  ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் தலைவர் பதவியிலிருந்து  நீக்குவதற்கு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை...

பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் 5 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரும் ஊக்குவிப்பாளருமான பெர்சி அபேசேகரவின் உடல் நலத்தை பேணுவதற்கு இலங்கை கிரிக்கெட் அவருக்கு 5 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா...

இந்திய அணி வசமானது ஆசியக் கிண்ணம்; 10 விக்கெடடுகளால் அபார வெற்றி

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. இன்றைய இறுதி போட்டியில்...

இந்தியாவுக்கு 51 ஓட்டங்களே இலக்கு

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்த...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானம்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில்...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

இன்றைய போட்டியில் அக்ஷர்க்கு பதிலாக சுந்தர்

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் வெளியேற்றப்பட்டதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தியா,...