அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம்

அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2வது தடவையாக பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம் கொழும்பு மன்ற கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் சபாநாயகர்...

பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடகொழும்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர்  அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தலைமையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு...

மாளிகாவத்தை கபடி போட்டி

மாளிகாவத்தை P.D.சிரிசேன மைதானத்தில் கபடி போட்டி நடைப்பெற்றது  விஷன் கழகம்,மாளிகாவத்தை இளைஞர் கழகம்,வெயாங்கொட சக்தி கழகம்,வித்யாகார விளையாட்டு கழகம்,ஸ்டோங் இளைஞர் கழகம் போட்டியில் கலந்துகொண்டது தேசிய கபடி பயிச்சியாளர் பிராபாத் ரங்க ஜீவ,தேசிய...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ஸ்ரீலங்கா ரக்பி தலைவருக்குமிடையில் ஒப்பந்தம்

ஸ்ரீலங்கா ரக்பி யூனியன் வேண்டுகோளின்படி  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரனையின் பேரில்   மாகாணங்கள்  மட்டத்தில் உள்ள சகல ரக்பி விளையாட்டு கழகங்கள் வீரா்களையும் இத்துறையில் அபிவிருத்தி செய்வதற்கும் மாகாணமட்டத்தில் மாபெரும் ரக்பி விளையாட்டுப் போட்டியினை...

புத்தளத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு.

புத்தளத்தில் சமூக சேவையில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி விருது வழங்கி நேற்று(04) கௌரவிக்கப்பட்டனர். இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளன. இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் புத்தளம் மாவட்ட...

இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நடமாடும் சேவை.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வறிய மற்றும் தேவையுடையவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நடமாடும் சேவை ஒன்றினை நேற்று மேமன் மனிதாபிமான சங்கம் அகில இலங்கை முஸ்லிம்...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்,பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், 23 மார்ச் 2022 அன்று பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், முற்போக்கு நோக்கம் கொண்ட ,...

புதிய அலை கலை வட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு

புதிய அலை கலை வட்டத்தின் 2022 விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (17) மாலை கொழும்பு 13.விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த புரவலர் ஹாசிம் உமர்...