இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும், தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமுமான MAS Holdings, 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை பரா அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக...
தனியார் தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதிக்கான வரிகளை வருடாந்தம்...
புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் 02.08.2024 ஆம் திகதி Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது.
இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள...
கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரியின்யின் மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு நேற்றைய(06)தினம் கல்லூரி அதிபர்.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக...
கொழும்பு நுகர்வோர் விலை சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளன.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் 1.4 பதிவான உணவுப்பணவீக்கம் ஜூலையில்...
இலங்கையில் தங்க விற்பனை விலை நேற்றுடன் (31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட...
சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயக்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல்...