தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதியானது எதிர்காலத்தில் நிலையற்றதாக காணப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
"எதிர்காலத்தில் வரவேண்டிய வெளிநாட்டு வருமானங்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்க்கும்போது, நாணய...
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்தும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60...
எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க...
இலங்கை முழுவதிலும் காரசார சுவையினை விரும்பும் அனைவரையும் உற்சாகப்படுத்த Prima kottumee அதன் புதிய வகையான Korean Ramen காரசார சிக்கன் சுவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல Instand noodles பிராண்டான Prima kottumee சமீபத்திய...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,940...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ குறைக்கின்றது.
ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 368 ரூபாவாக...
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளமை மற்றும் உலக சந்தையில் கச்சா...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும் ஒரு கிலோ எலுமிச்சை மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபா...