பிரபல பாடகி உமாரியா கைது

ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச கைது செய்யப்பட்டுள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். ராஜகிரிய மேம்பாலத்துக்கு அருகில், உமாரியா பயணித்த காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார அவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி - நுகவெல வீதியில், நுகவெல  பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா ...

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகர் விஷால்

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்திற்கு...

மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி

செம சந்தோஷத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அமெரிக்காவில் சிகிச்சை நல்லபடியாக முடிந்து சென்னை திரும்பியவருக்கு இரண்டாவது மகள் செளந்தர்யா ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் ‘வஞ்சக‌ர்...

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு ரோல்ஸ் ரொய்ஸ் (Rolls Royce) கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில்...

நவராசா தொடரின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

கொரோனாவால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் வகையில் “நவராசா” என்ற ஆந்தாலஜி தொடர் உருவாகி வருகிறது. இந்த தொடரின் வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தயாரித்துள்ள இந்த தொடரை 9...

பழம்பெரும் இந்தி நடிகரை இழந்தது உலக சினிமா

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் இன்று தனது 98ஆவது வயதில் மும்பையில் காலமானார். புகழ்பெற்ற மதுமதி, மொகலே ஆசாம், ராம் அவுர் ஷ்யாம், லீடர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார். பிரிவினைக்கு...