மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ?

லிற்றோ காஸ் நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை கொள்வனவு செய்த சிலிண்டரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறித்த சிலிண்டரில் சிவப்பு சீல் லேபில்...

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் காரணம் என்ன?

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில்...

உணவகங்களில் உணவுகள் இல்லாமல் போகும்

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் இன்றிலிருந்து உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின்...

மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு ஏற்படுமா?

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வீதிகளில் நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய சுயதொழில் புரிவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவைளை, மின் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால்...

அரசியலில் இருந்து வெளியேருமா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி?

அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசிலிருந்து வெளியேறத் தயாராகியுள்ளது. சுதந்திரக்கட்சி இருப்பதால் எவ்வித நன்மையையும் இல்லையென ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் பகிரங்கமாகத் தெரிவித்து வருவதையடுத்து சுதந்திரக் கட்சியின் தலைமை...

ஞானசார தேரர் இறுதியில் குத்த போவது யாரை தெரியுமா?

தனக்கு ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்த கோட்டாபய இன்று ஞானசார தேரரை ஒரு நாடு, ஒரு சட்டத்தை உருவாக்கும் ஜனாதிபதி செயலணிக்குழுவின்...

அண்டவெளிக்கு வெளியே புதிய கோள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்தது நாசா

அண்டவெளிக்கு வெளியேவும் புதிய கோள் ஒன்று இருப்பதற்கான அறிகுறிகளை நாசா விண்வெளி ஆய்வு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த அறிகுறிகள் உறுதியாகும் போது, அண்டவெளிக்கு வெளியே உள்ள முதல் கோள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. நாசா ஆய்வு மையத்தின்...

அரச குடும்ப சீதனத்தினையும் நிராகரித்து காதலரைக் கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி

ஜப்பான் நாட்டு இளவரசி மகோ, பாரம்பரிய விழாக்கள் இல்லாமல் சாதாரண நபரைப் போல் தனது காதலர் கெய் கொமுரோவை இன்று(26) காலை திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆவணத்தை ஜப்பான் அரச குடும்ப...