இலங்கையில் 4 இஸ்ரேலிய மத மையங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் இரண்டு பதிவு செய்யப்படவில்லை என்றும் மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இன்று வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில்...
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8.00...
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
187 A/C பேருந்து சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) இன்று வியாழக்கிழமை (05) ஆஜரானார்.
ராஜபக்ஷ அரசாங்க அதிகாரியாக இருந்த காலத்தில் கையாளப்பட்ட உர இறக்குமதி தொடர்பான...
நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்...
அநுராதபுரத்தில் கொவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இந்த 6...
கொரோனா நிலைமையை அறிவுறுத்தி முகக் கவசம் அணியுமாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளது மேல் மாகாண சபையால் வெளியிடப்பட்ட மேற்படி சுற்று நிருபம் மேல் மாகாண சபையின் கட்டிட தொகுதியில் கடமையாற்றும்...
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு...