பேருவளை பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் மற்றும் கொழும்பு...
1992 இல் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வௌியிட்டே உலக வங்கி இதனை...
விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளையதினம் ,லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN...
2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (03) அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பாதுகாப்புக் கடமையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று பி.ப 12.15 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து மாகோ...
மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேல்...
நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளன.
நேபாளத்தில் 25 நிமிடங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
பிற்பகல் 2.25 மணிக்கும் 2.51 மணிக்கும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், 4.6 மற்றும் 6.2 ரிக்டர் அளவில்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) நிலையானதாக பதிவாகியுள்ளது.
அதன்படி,
மக்கள் வங்கியில் : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.42...