ஒருகொடவத்த தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஒருகொடவத்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN...

கொழும்பில் இன்று நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில்இன்று (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை...

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பணவனுப்பல்கள்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான விசேட அறிவிப்பு

இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென்...

9 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய...

100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்மேற்கு பகுதியில் நிலவும்...

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை(07) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை(07) மாலை 5...