நுகேகொடை கம்சபா சந்தியில் பஸ் ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு நான்கு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நான்கு வாரங்களுக்கு அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியாது என சபாநாயகர்...
பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (19) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம்...
மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின்...
சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் போக்கு உள்தாகவும், கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில்...
பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் ஸுன்னத்தான நோன்பு நோற்று துஆக்களில் ஈடுபடுவோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது....
நாளை (19) முதல் அமலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால்...