மாணவர்களுக்கு பொலித்தீனை ஊட்டிய அதிபருக்கு எதிராக கல்வி அமைச்சர் அதிரடி நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபருக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23)...

தாமரை கோபுரம் மீது மின்னல்

கொழும்பில்   உள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தில் (லோட்டர்ஸ் டவர்)   மின்னல் தாக்கம் எற்பட்டுள்ளது. இதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW    

சவுதியில் பணிக்காக சென்ற இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். மத்துகம பிரதேசத்தை சேர்ந்த ராமச்சந்திரன் தர்ஷனி என்ற 32 வயதுடைய மூன்று...

பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் : வௌியான அறிவிப்பு

இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாணயத்தில் நுவரெலியா தபாலகம், காகம் மற்றும்...

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா..?

2022 – 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டன் கீரி சம்பா அரிசி அறுவடை செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கீரி...

பெற்றோர்களே அவதானம்…! உங்கள் பிள்ளைகளும் பாதிக்கப்படலாம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறு குழந்தைகளுக்கு கை, கால், வாய் நோய் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா...

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற காலநிலையால் நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, கம்பஹா, மாத்தறை, கேகாலை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய 10 மாவட்டங்களில் தொடர்ந்தும்...

அதிகரித்துள்ள சீனியின் விலை

நாட்டில்  சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் தற்போது ஒரு கிலோ வெள்ளை சீனி 320 முதல் 350...