உள்நாடு

விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர்...

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...
மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது
மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து...
துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத்...
பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்
பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு, பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் டெங்கு மரணங்கள் 45 ஆக உயர்வு: 65,000 ஐ கடந்த நோயாளர்கள்
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (9) காலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
வௌிநாட்டு தொழில்வாய்ப்புகளில் 17 இலட்சம் இலங்கையர்கள்
தற்போது 17 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றில் நடைபெற்ற விவாதமொன்றில்...
கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னாள் பிரத்தியேக செயலாளறுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவரை ஜூலை 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.






