உள்நாடு

உள்நாடு

விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர்...

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.   இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு

முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.   ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.   இலஞ்ச,...
உள்நாடு
editor

ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.   இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன்...
editor

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை...
editor

அமெரிக்காவில் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ்’ விசேட பணிக்குழு அமைத்தார் ட்ரம்ப்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் 'சுப்பர் இன்டலிஜென்ஸ் போர்ஸ்' (Super Intelligence Force) என்ற புதிய விசேட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...
editor

ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.   நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை...
editor

உலகக் குடியிருப்பு தினம் இன்று – நாடு முழுவதும் 5,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன!

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே இம்முறை உலகக் குடியிருப்பு தினத்தின் பிரதான கருபொருளாகும்.   உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்...
editor

பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.       ரயில் பாதையில் மண் சரிவு மற்றும்...