இலங்கையில் போதைப் பொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் !

  நாட்டில் தற்போது போதைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர சோதனை நடவடிக்கையால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் போதை மாத்திரைகளை...

புலமைப்பரிசில் பரீட்சை: மீள் பரிசீலனை இன்று முதல் !

2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களை இன்று(13) முதல் Online ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறாம்...

வெப்பத்தினால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் ! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை !

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். பகல்...

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு !

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6 மணிமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி...

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது !

  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதேவேளை,...

லிந்துலை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு !

  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.   நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை...

முட்டை விலை அதிகரிப்பு !

இன்று முதல் மீண்டும் முட்டை விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் மொத்த விலை 58 ரூபாயாகவும், சில்லறை விற்பனை விலை 63 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக...