உள்நாடு

உள்நாடு

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...

தனியார் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை: கொழும்பில் அலைமோதும் வாகன வரிசைகள்!

தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.   தற்போது டீசல் மற்றும் சுப்பர் டீசல் மாத்திரமே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருப்பதாக...

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர்...
உள்நாடு
editor

நாளை முதல் கொழும்பு முழுவதும் மெட்ரோ பஸ் சேவை!

கொழும்பு நகரம் முழுவதும் நாளை (29) முதல் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதியின் தலைமையில்...
editor

அமைச்சர் விஜித இன்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரை

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.   இன்றைய தினம் அமைச்சர் நாட்டின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு...
editor

பல மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் எச்சரிக்கை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.   இன்று (28) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு...
editor

கிராண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

கிராண்ட்பாஸ், மூவதொர உயன வீட்டுத் திட்டத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   கொழும்பு மாவட்ட...
editor

காலி பத்தேகமவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ஒழங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த லொகு பெட்டியின் முக்கிய போட்டியாளரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளவருமான 'கரந்தெனிய சுத்தாவினுடைய' தரப்பினால் நடத்தப்பட்டிருக்காம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.   பத்தேகம,...
editor

சீரற்ற வானிலை 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.   கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று (27)...