உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி
இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...
சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்!
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்.
காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாகத்...
இலங்கையை நெருங்கும் புயல் அபாயம்? – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இன்று (15) முற்பகல் 11.30 மணிக்கு...
யானை – மனித மோதலைத் தடுக்க ‘AI’ தொழில்நுட்பப் பாதுகாப்புப் பொறிமுறை!
நாட்டில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கை கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆரம்பகட்ட கலந்துரையாடலும் கள ஆய்வும் நேற்று (13) கல்கமுவ...
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் விபத்து: 28 பேர் வைத்தியசாலையில்!
நுவரெலியா - தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா...
மாணவர்களுக்கான ரூ.10,000 பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்பு குறித்து விளக்கம்!
2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட புதிய எண்ணக்கருவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...





