உள்நாடு

உள்நாடு

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!

தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.       தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.       மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...
உள்நாடு
editor

பொல்கஹவெல – பேராதனை இடையே புதிய ரயில் சேவை!

பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே புதிய ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.   கடந்த டிட்வா சூறாவளிக்கு பின்னர், கடந்த 2ஆம் திகதி முதல் மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில்...
editor

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் சுகநலன்களை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டுள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.   ரியாத்...
editor

ஞானசார தேரருக்காக கண்டியிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிப்பதற்காகவும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை ஒன்று இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.   பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு...
editor

ரியாத்திற்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.   ரியாத் விமான நிலையத்தைச் சுற்றி அண்மையில் நிலவிய பாதுகாப்புச்...
editor

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது

கெஸ்பேவ - கொழும்பு வீதியில் மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக, ஹொரணை - கொழும்பு வழித்தடத்தைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால்...
editor

கண்ணை காண்பித்த ஷிரந்தி சிறைக்கு திரும்பினார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி (First Lady) ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (9) முற்பகல் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்...