உள்நாடு

உள்நாடு

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.   இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...
உள்நாடு
editor

PAYE Tax ஆல் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் – ஜனாதிபதி செயலாளர்

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக தெரிவித்துள்ளார்.   உழைக்கும் போது அறவிடப்படும் வரியால் (PAYE Tax) மக்கள்...
editor

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு...
editor

அடுத்த மாதம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க பரிசீலனை

அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையைச் சமாளித்து எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் நலிந்த...
editor

NPP உறுப்பினர் 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில்!

​கேகாலை நகரசபையின் 34 வயதான தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர், கபானா (Cabana) திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் செப்டம்பர் 9...
editor

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் தற்கொலை!

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
editor

வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம்

வெளிநாட்டு அலுவல்கள், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை...