2025 முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் சுற்றறிக்கை

2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இராஜினாமா

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

முடங்கியது கல்வி நடவடிக்கைகள்! கல்வி அமைச்சு சொல்லும் கதை

அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று (27) சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இன்றும் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல்...

நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் கிராம அதிகாரிகள்

இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் நந்தன...

மல்வானை சிறுவன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை (clicks)

பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில், கம்பஹா மாவட்டத்தின் மல்வானையை பிறப்பிடமாக கொண்ட ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும்...

ஆசிரியர்கள் மீது தாக்குதல்! நாளையும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கொழும்பு லோட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்ட தமது போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும் (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை...

Breaking -கோட்டை கலங்குகிறது: லோட்டஸ் வீதிக்குப் பூட்டு

  பல கோரிக்கைகளை முன்வைத்து, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பொலிஸாரின் தடையை உடைத்து லோட்டஸ் வீதியை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக புறக்கோட்டை,ஒல்கொட் மாவத்தை...

கோழி இறைச்சி முட்டைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதையும், பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழியின் பாகங்களையோ உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார...