நுவரெலியா – தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மோதல் (clicks)

நுவரெலியா நிருபர் - செ.திவாகரன் நுவரெலியா தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ...

வுல்வெண்டால் பெண்கள் பாடசாலைக்கு கலாநிதி.வி.ஜனகன் விஜயம்

கொழும்பு கொட்டாஞ்சேனை வுல்வெண்டால் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு அதிபரின் அழைப்பின் பேரில் அண்மையில் விஜயம் செய்த ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான...

பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து பலர் வைத்தியசாலையில்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வெவல்தெனிய பகுதியில் இரு பஸ்கள்நேருக்கு நேர் மோதியதில் பல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்...

ஆர்.சம்பந்தன் காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார் என...

லங்கா IOC நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் விலை திருத்தங்களுக்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,...

உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனைக் கலைஞர்கள்

எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒப்பனைக் கலைஞர்களால் ஓர் உலக சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது. கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும்...

ரி20 உலகக் கிண்ணம் – தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா!

ரி20 உலகக் கிண்ணம் - தென்னாபிரிக்காவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இந்தியா! ரி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில்...