கொட்டராமுல்லை அல் ஹிரா மாகாண மட்ட போட்டிக்கு தகுதி

கடந்த செவ்வாய்க்கிழமை 9.7.2024 அன்று சிலாப வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தைப் பெற்று...

சில ரயில்கள் இரத்து செய்யப்படலாம்

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல்...

 BREAKING வனிந்து ஹசரங்க இராஜினாமா..

கிரிக்கெட் ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தனது கெப்டன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நடத்த புதிய சட்டம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாடசாலை காலங்களில் கற்பித்தல்...

அதிசொகுசு பேருந்து விபத்து – 42 பேர் காயம்

நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டு விலகி அருகில்...

சுகயீன விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சம்பள உயர்வு தரம் 3(I)...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு...

சஜித்துடன் இணைந்தார் டளஸ்

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹாச ஜனதா சபாவ (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB)   கூட்டணி அமைக்கும் முடிவை அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதை உறுதிப்படுத்தினார்.