உள்நாடு

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...
குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல்...

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றுக்கு
விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே...
Breaking Extreme alert : கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு...
Breaking: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு திறக்கப்படவுள்ளமையினால், செக்கனுக்கு 250 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு விடுவிக்கப்படவுள்ளது. அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Weather Alert: கண்டி – கொழும்பு பிரதான வீதி….
Weather Alert: கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதி பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளது.
Breaking Extreme Weather பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
மத்திய மாகாணத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு,பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் அபாயம்...
Breaking Extreme Weather ஹட்டன் – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்மேடுகளும், பாறைகளும்...
பேராதனை பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த வெள்ள நீர்
மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதிக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு






