நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கொழும்பில் பல வீதிகளை இன்று (25) இரவு மூடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி,...
மலையக ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், இன்றும் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கடுகன்னாவை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே ரயில்...
மழையுடனான வானிலையினால் தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (25) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய...
அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட...
நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.
மரங்கள் சரிந்து வீழ்ந்தமை மற்றும் கடும் மழை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ...
துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது.இலங்கை ஈரான் தூதரகத்தின் பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி கலாநிதி.இப்றாஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில்...
அடுத்த 36 மணித்தியாலத்திற்கான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்...
அடுத்த மாதமாகும் போது மீன்களின் விலை வேகமாக அதிகரிக்க கூடும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையினால்...