மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்டபாளர் இல்யாஸ் திடீரென சுகயீனமடைந்து புத்தளம் தள...
இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ்.சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார்.
தனது 76 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் ஆவார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக அக்குரணை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் பல ஊர்களிலும் “ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம்” என்ற...
தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ,...
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 'நாமல் ராஜபக்ச' என்ற பெயரில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் இவ் வேட்பாளர்களின் பெயர்கள் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு செய்திகள் குழப்பகரமாக பிரசுரிக்கப்படுவதை அவதானிக்க...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை...
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஒருவார காலத்துக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்...