நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும்

மேல், சபரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்...

விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜித ஹேரத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை...

ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை...

மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு

மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர (GCE) உயர்தர (A/L) பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த...

ஜனாதிபதி அநுர அமைச்சர்களுக்கு கொடுத்த அறிவுரை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் உரையாற்றிய...

இராணுவ முகாமில் பலருக்கு சுகயீனம் நடந்தது என்ன?

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. காய்ச்சல்  தொற்றையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே  தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இராணுவ...

Breaking புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அமைச்சும் முழுமையாக இணைப்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்களை கீழே காணலாம் பிரதமர் ஹரிணி...

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 22 தேர்தல்...