பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சவை அனுமதி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

உலகம் சிறுவர்களுக்கானது. அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம்.   ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது...

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சி

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உலக சிறுவர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சிறுவர் தினச்...

விஜித ஹேரத் – சந்தோஷ் ஜா சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரந்த ஒத்துழைப்பு...

தபால் வாக்களிப்பு: விண்ணப்பங்கள் அச்சிடல் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இதனிடையே, 2024 பொதுத்...

BREAKINGஎரிபொருள்களின் விலை குறைப்பு- விலைப்பட்டியல்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 21 ரூபாவால் குறைக்கப்பட்டு...

ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டது

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு...

எரிபொருள் விலை

எரிபொருள் விலை திங்கட்கிழமை (30) இரவு குறையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.