ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்தின் தீர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு மனுவை 2025 பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த சர்வதேச மகளிர் தினத்தன்று...

சிலாபம் தீ விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத்...

தேங்காய் விலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150...

பொதுத் தேர்தலில் தபால் மூல விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விண்ணப்பித்த தபால் மூல விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக...

லொஹான் ரத்வத்தவின் செயலாளர் மரணம்; விசாரணை CID இடம் ஒப்படைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் கட்டுகஸ்தோட்டை மஹய்யாவ பகுதியிலுள்ள அலுவலகத்திற்கு அருகிலுள்ள...

ஈஸ்டர் தாக்குதல் பற்றி ரவி செனவிரத்னவுக்கு தெரியும்” உதய கம்மன்பில தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்குத் தெரிவிக்கப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள்...

நீரில் மூழ்கி இளைஞர்கள் பலி

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு ‘இஹல கன்ஹிடிகம’ குளத்தில் குளிப்பதற்குச் சென்ற...

வரவு செலவுத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   சுற்றுச்...