மின்சார சபை ஊழியர்கள் வௌிநடப்பு

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடல் இன்று (20) மின்சார...

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை எதிர்த்து மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 4...

மின்சார சபையின் 23,000 பேரின் தொழிலுக்கு பாதுகாப்பில்லை!

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரினது...

சூப்பர் 4 சுற்றுப்போட்டி; இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி இன்று (20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை...

மித்தெனிய இரசாயனங்கள் – அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வௌியானது

மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின்படி, அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செப்டம்பர் 6...

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை (16), இயல்பாக்கத்திற்கு எதிரான மொராக்கோ ஆய்வகம் மற்றும் பாலஸ்தீனத்திற்கான தேசிய பணிக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு உண்ணாவிரதப் போராட்டம் ரபாத்தில்...

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கையிருப்புடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள பண்டாரநாயக்க...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை விசாரித்து உடனடியாக தீர்வு காணும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமை (19) திறக்கப்பட்டது....