உள்நாடு

உள்நாடு

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 14 பேர்...

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.   இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...
உள்நாடு
editor

மின்னணு வருமான வரி உரிம சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

மின்சார வாகன வருமான வரி அனுமதிப் பத்திர முறையை (e-Revenue Licence) புதுப்பிக்கும் பணி காரணமாக, 8 மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப் பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு...
editor

முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்த புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான...
editor

கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தியினர்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் நீதித்துறை அமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.   இந்தச்...
editor

பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் நேற்று (24) காலமானார்.   மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.   மலையகத் தமிழ்...
editor

இலங்கையின் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் (TVET) துறையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில்...
editor

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.   இன்று காலை முதல்...