உலர் உணவுப் பொருட்களுக்காக தனிநபருக்கு வாரத்திற்கு, வழங்ப்பட்ட 1800 ரூபாயை, 2100 ரூபாய் வரையும், ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு வழங்கப்ப 3,600 ரூபாயை 10,500 ரூபாய் வரை யும் அதிகரிக்க நடவடிக்கை...
மாவிலாறு நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது.
மேலும் நீல பம்பா அணை உடையும் அபாயம் உள்ளது, இதனால் தாழ்நில பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
களனி ஆற்றை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இது...
களனி ஆற்றின் நீர்மட்டம் மோசமான அளவில் உயர்ந்து வருவதால் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது, களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றன, மேலும் தற்போதுள்ள நீர்மட்டம் மேலும் உயரும் என்று...
களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அங்கு இருந்து வெளியேறிய மக்கள் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தொடர்ந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்மட்டம் இன்னும் அபாய அளவை மிக அதிகமாக மீறியுள்ளது.
🔴 Glencourse: ~19.6...
உதவி மற்றும் ஆதரவின் அடையாளமாக, பாகிஸ்தானின் PNS SAIF கப்பல், 'தித்வா புயலால்' (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய நன்கொடைகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கை...
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) மாலை 6.00 மணிக்கு...
லகசபானா மற்றும் காசல்றீ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கை பெருக்கெடுப்பதால் பாதி வழியில் உள்ளவர்கள் உடன் மீள இருந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
குறிப்பாக கொழும்பு பக்கம் இருந்து யாழ்வர உள்ளவர்கள் கொழும்பில் அல்லது நீர்கொழும்பு...