உள்நாடு

உள்நாடு

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 14 பேர்...

சுரேஷ் சலே மீண்டும் CID பொறுப்பில்

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம்...

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.   இன்று (06) பாராளுமன்ற அமர்வில்...
உள்நாடு
editor

பத்தேகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்

பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக...
editor

நில்வலா, கிங் கங்கையை அண்டிய பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வலா மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளை ஒட்டிய பகுதிகளுக்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.   நிலவும் மழை காரணமாக...
editor

கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.   கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள்...
editor

லண்டன் விபத்தில் இலங்கை மாணவி பரிதாப பலி

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.   தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர்,...
editor

வெடிப்பு நிகழ்ந்த தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையைக் கண்டறிவதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) பிற்பகல் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.   இதன்போது...
editor

ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து

லொறி ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளர்.   ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று (26) முற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.   பொகவந்தலாவையில்...