நாட்டின் 10 மாவட்டங்களிலுள்ள 52 மத்திய நிலையங்களில் இன்று (22) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (22) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
மங்கள சமரவீரவுக்கு கொரோனா 19 தொற்று ஏற்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று(20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின்...
நீரிழிவு, உயர் குறுதி அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 அத்தியாவசியம் உள்ளிட்ட மருந்துகளின் விலையை 10 % அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், நான்கு வகையான...
நாட்டில் தற்போது பரவிவருகின்ற டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் தலைநகர் கொழுமபில் பெண்ணொருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகில் டெல்டாவின் மூன்று வகை திரிபுகளுடன் இணங்காணப்பட்ட முதல் நபர் என்பது...
சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே,
மதத் தலைவர்களே,
நண்பர்களே,
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால்...
பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணிக்கும் என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.