எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் வரலாம் – இராணுவ தளபதி

நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர்...

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது – இராஜாங்க அமைச்சர்

நாட்டில் அடுத்த வாரம் முதல் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் பொதுப்...

டெல்டாவிற்கு எதிராக தடுப்பூசியின் சக்தி மட்டம் குறைவு

டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியினதும் முதலாவது டோஸ் 33% நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது பாதுகாப்பானது அல்ல என்றும் இது டெல்டா வகையின் மிகப்பெரிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர...

வாழ்க்கையில் வெற்றி மாற்றம் வேண்டுமா?: இலவச பயிற்ச்சி பட்டறை

07 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான மாற்றங்களை கொண்டு வர Sky yoga sri Lanka vin வாழ்க்கை வாழ்வதற்கே இலவச பயிற்ச்சி பட்டறை நினைத்தை அடைய மனதை தாயார்படுத்துதல் ஆரோக்கிய வாழ்க்கைக்கான இலகுவான...

புறக்கோட்டை வியாபார நிலையங்களில் தீ

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களில் இன்று (24) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக குறித்த இரண்டு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம்...

பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டபாய ராஜபக்ச அவர்களால் இந்த...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழே இவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம பிரோமசந்திரவின் கொலை...